50 கோடி `ஜன் தன்’ கணக்குகள் தொடக்கம்”
மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்
“பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சிகளிலும் பெண்கள் அதிக அளவில் உள்ளனர்”
“பிரதமர் மோடி தலைமையில் வங்கிகளில் 50 கோடி `ஜன் தன்’ கணக்குகள் தொடக்கம்”
ஆளுநர் ரவி