வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு
தொழிலாளியை வெற்றி கொன்று தப்பிய வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு
திருச்செந்தூர் பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது இதில் நெல்லை அருகே வீரவநல்லூரை அடுத்த வெள்ளங்குளி சுடலை கோவில் அருகில் பாலம் அமைக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்
அப்பொழுது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர் குடிபோதையில் இருந்து அவர்கள் சாலையில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தனர் அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸையும் வழிமறித்தனர்
இதை எடுத்து அங்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் சாத்தனூர் அருகே உடைய நாதபுரம் பகுதியைச் சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் கருப்பசாமி வயது 42 மர்பன் நபர்களால் கண்டித்து பஸ்க்கு வழி விடுமாறு கூறினர் அப்பொழுது அவர்கள் கேடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த மறுமண நபர்கள் அருவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டினர் இதனை தடுக்க முயன்ற மூலச் சினையும் சேர்த்து வெங்கடேஷ் என்பவர் அருளால் வெட்டினர் இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துளி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்