முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில்தான் காவல்துறையில் மகளிர் நியமனம் செய்யப்பட்டனர்;

பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் விடியல் பயணத் திட்டத்திற்கே முதல் கையெழுத்திட்டேன்;

பெண்களின் சமூக, பொருளாதார விடுதலையை, மேம்பாட்டை உறுதி செய்வதற்கான பல உன்னதத் திட்டங்களைச் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது”

Leave a Reply

Your email address will not be published.