மளிகைக் கடைக்கு ரூ.15,110.50 அபராதம் விதிப்பு”
காலாவதியான ஷாம்பு பாட்டில், பஜ்ஜி மாவு வழங்கிய மளிகைக் கடைக்கு ரூ.15,110.50 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மளிகைக் கடைக்கு ரூ.15,110.50 அபராதம் விதிப்பு”
வாடிக்கையாளருக்கு விற்கப்பட்ட காலாவதியான ஷாம்பு பாட்டிலுக்கு ரூ.86, பஜ்ஜி மாவுக்கு ரூ.24.50, மன உளைச்சலுக்கு ரூ.10,000, வழக்கு செலவுக்கு ரூ.5000 வழங்க மளிகை கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ராஜபாளையத்தை சேர்ந்த உடையார் சாமி என்பவர் 2022ல் அங்குள்ள மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் அது காலாவதியானது என்பதால் திருவில்லிப்புத்தூர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்