மகளிர் தினம் கொண்டாட்டம்
உலக அழகி போட்டியாளர்கள் மகளிர் தினம் கொண்டாட்டம்
சர்வதேச மகளிர் தினம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு உலக அழகி போட்டியாளர்கள் நேற்று மும்பையில் குழு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து மகிழ்ந்த காட்சியை படத்தில் காணலாம்