நீதிபதிகள் உத்தரவு

மதுரை வண்டியூர் மற்றும் தென்கால் கண்மாயில் ₹350 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 2 மேம்பாலங்களின் கட்டுமான பணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கண்மாயில் வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்ததால் அதனை ஏற்று நீதிபதிகள் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.