திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளார்

மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் – திமுக பொதுச்செயலாளர்

Leave a Reply

Your email address will not be published.