தமிழ் வாழ்க
*குறள் எண் : 1151
*பால் : காமத்துப்பால்
*அதிகாரம் : பிரிவாற்றாமை
*குறள் :
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
*உரை :
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.
*English :
If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.
தி ஆ 2055 கும்பம் (மாசி-25)
தமிழ் வாழ்க