தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரிப்பு

ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, 6,105 ரூபாய்க்கு விற்பனை

ஒரு சவரன் தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published.