டெல்லி உயர்நீதிமன்றம்
“மனைவியை வீட்டுவேலை செய்யச் சொல்வது கொடுமை அல்ல”
மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது.வாழ்க்கையின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதே அதன் நோக்கம்.
ஆனால் கணவரை, அவரது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்து வாழச் சொல்வது மனைவி செய்யும் கொடுமையாகக் கருதப்படும்விவாகரத்து வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் கருத்து