அதிமுக சார்பில் புதுச்சேரியில் பந்த் போராட்டம்
புதுச்சேரி சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் பந்த்
இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் புதுச்சேரியில் பந்த் போராட்டம்
பந்த் காரணமாக புதுச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்பு
அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் – மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என ஆட்சியர் அறிவிப்பு