கல்வியை விட போக்குவரத்துக்கு அதிகம் செலவு செய்யும் இந்தியர்கள்!
இந்தியாவில் வசிக்கும் குடும்பங்கள் கல்வி மற்றும் மருத்துவத்தை விட போக்குவரத்துக்கு அதிகம் செலவு செய்வதாக ஒன்றிய அரசின் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவுக்கான கணக்கெடுப்பில் தகவல்!
நகர்ப்புறங்களில் மொத்த குடும்பச் செலவில் போக்குவரத்துக்கான செலவு 11.2%ஆக உள்ள நிலையில் கிராமப்புறங்களில் 9.5%ஆக உள்ளது.
11 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபரின் வீட்டுச் செலவு 2 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது
