அகவிலைப்படி உயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வால் பலனடைவார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு.