ராமதாஸ் வலியுறுத்தல்
காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிப்பாளர் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பதவி உயர்வு வழங்காததால் காவல் அதிகாரிகள் மன உளைச்சல், மனச்சோர்வு அடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.