திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து விருப்ப பணி ஓய்வு பெற்ற திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன் அவர்களுக்கு இன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். அபிநவ் குமார், அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது