தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது; 07-03-2024 முதல் 13-3-2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்