டாஸ் வென்றது இங்கிலாந்து
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இதில், இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரைக் கைப்பற்றி உள்ளது.
தர்சமாலா பிட்ச் அளவில் சிறியது என்பதால், இங்கு ரன்களை அடிக்க முடியும் எனக் கூறிவிட முடியாது. பேட், பந்திற்கும் இடையில் சரியான போட்டி இருக்கும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.