சென்னை
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்யா கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
ராதாகிருஷ்ணன் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்