சென்னை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் M.S தரணிவேந்தன் அவர்கள்
ஆரணி பாராளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிட, சேத்துப்பட்டு நகர கழக செயலாளர் இரா.முருகன் அவர்கள் நகர கழக சார்பில்
விருப்பமனுவை அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.