ஐபி முகவரி கண்டுபிடிப்பு
சென்னையில் மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரி கண்டுபிடிப்பு
மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புரோட்டான் நிறுவனம் அனுப்பியது. ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்