வேட்பாளர் தேர்வு
வேட்பாளர் தேர்வு – தேசிய தலைமைக்கு அனுப்பும் பாஜக
வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தொகுதி வாரியாக கருத்துக்களை கேட்ட பாஜக மாநில நிர்வாகிகள்
தொகுதி வாரியாக மாநில நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து நடைபெற்ற ஆலோசனை
பல்வேறு தொகுதிகளில் 2, 3 வேட்பாளர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளதால் ஆலோசனை தீவிரம்
உத்தேச வேட்பாளர் பட்டியல் உடன் பாஜக நிர்வாகிகள் நாளை தேசிய தலைமையை சந்திக்க உள்ளனர்