வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் மிரட்டல் விடுப்பு

கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுப்பு

கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்மையில் பெங்களூரு உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
செய்தி : ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published.