மிக்ஜாம் புயல் – வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
டிசம்பரில் ஏற்பட்ட புயல், பெருவெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்கம், கட்டுமானத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
மிக்ஜாம் புயல், பெரு மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு
மிக்ஜாம் புயலால் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்தன
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் வீடுகள் சேதம்
செய்தி தொகுப்பு : கோகுல்