புதுச்சேரி கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்பு!
புதுச்சேரி சோலை நகரில் கடந்த 2ம் தேதி காணாமல்போன 5ம் வகுப்பு மாணவி ஆர்த்தி கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்பு!
சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், கதிர்காமல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த சிறுமி, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்க்காலில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்