பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரில்

ஜம்மு – காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7,000 அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7,000 அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நாளை மறுநாள் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடியின் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் 7,000 பேர் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

செய்தி : ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published.