பிரதமர் துவக்கம்!..

கொல்கத்தாவில் வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் துவக்கம்!..

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாட்டிலேயே முதல் முறையாக ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் வழித்தடத்தில் நீருக்கு அடியில் செல்லும் ரயில்

Leave a Reply

Your email address will not be published.