சிவராத்திரி இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சிவராத்திரி, வார இறுதி நாட்களை ஒட்டி வரும் சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, சேலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு வரும் 7ம் தேதி 270 பேருந்துகளும், 8ம் தேதி 390 பேருந்துகளும், 9ம் தேதி 430 பேருந்துகளும் இயக்கம்
10ம் தேதி பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள்
tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே முன்பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது