காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்;
“பாஜக அரசையும், ஸ்டேட் வங்கியையும் கண்டித்து இன்று மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்;
வில்லியம் ஜோசப்பை ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மற்றும் ஆளுநர், ஏன் கால்டுவெல்லை ஏற்றுக்கொள்ள முடியவில்லை;
தமிழ் மொழியை ஆதரிப்பவர்களை பாஜக அரசு எதிர்க்கிறது”
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை