கண் பரிசோதனை மற்றும் இரத்ததானம் முகாம்
மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கண் பரிசோதனை மற்றும் இரத்ததானம் முகாம்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் முகமது கனி ஏற்பாட்டில் நடைபெற்ற கண் பரிசோதனை மற்றும் ரத்ததானம் முகாமை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தூங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் வேதகிரி, மாவட்ட பிரதிநிதி குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாரதிராஜா, மற்றும் மகளிர் அணி, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் குமார்