அமைச்சர் துரைமுருகன் பதிலடி!..
வெள்ள பாதிப்பை பார்க்க வராதவர்கள் திமுக அரசு சரியாக கையாளவில்லை என கூற கூடாது
வெள்ளபாதிப்பில் உதவியவர்களுக்கு மட்டுமே வெள்ளபாதிப்பை பற்றி பேச வேண்டும்
வானத்தில் இருந்து கூட பார்க்காதவர்கள் அதைபற்றி பேச கூடாது
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!..