729 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 729 கிராம் தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது

கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 729 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார். அபுதாபி நாட்டிலிருந்து வந்த பயணியிடம் இருந்து பேஸ்ட் வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த நபரிடம் மங்களூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.