₹2000 கோடி வரை மோசடி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஏ.பி.ஆர் சிட் பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பலர் புகார்
₹2000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டு