வானிலை

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 11 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 11 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.