வரலாறு தெரியாதவர்கள் வாய் திறக்கக் கூடாது
சனாதனத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர்’ என ஆளுநர் ரவி பேசியதற்கு அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம்
அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவர்.
வரலாறு தெரியாதவர்கள் வாய் திறக்கக் கூடாது. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக் கூடாது
சனாதனத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர்’ என்ற ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம்