மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 404 புள்ளிகள் சரிந்து 73,462 புள்ளிகளில் வர்த்தகம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 404 புள்ளிகள் சரிந்து 73,462 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் சரிந்து 22,294 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது