முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்: முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!!
டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பின்பற்றி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்