மருத்துவமனை பணிகள் தொடங்கின
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின.
மதுரை தோப்பூரில் 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கியது எல்&டி நிறுவனம்.
10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவனை கட்டப்படுகிறது; 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்.