நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சி: பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க உத்தரவு.
நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு.
26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் செலவில் 7,040 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது