தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை
பெங்களூரு சிறையில் தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்க முயன்ற வழக்கில் 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.