சென்னை
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் இருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பியவர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்