செங்கல்பட்டு


வேடந்தாங்கல் அருகே நெல்லி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. ராஜி மற்றும் எத்திராஜ் ஆகியோரின் கொட்டகைகளில் கட்டியிருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறின.

Leave a Reply

Your email address will not be published.