கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகைக்கடையில் வெல்டிங் மூலம் கடையின் ஷட்டரை உடைத்து மர்மநபர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
செய்தி : கோகுல்