எம்.எல்.ஏ. திருமுருகன் நியமனம்
புதுச்சேரியில் புதிய அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் நியமனம்
புதுச்சேரியில் புதிய அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வடக்கு தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமுருகன். காரைக்கால் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் அமைச்சராக இருந்த சந்திர ப்ரியா கடந்தாண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்