உயர்நீதிமன்றம் அதிரடி
பழனி கிரிவல பாதை ஆக்கிரமிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி
பழனி கிரிவல வீதியில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது
கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை
“வணிக நிறுவனங்கள் எதுவாக இருப்பினும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்”
ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காத பட்சத்தில் திண்டுக்கல் எஸ்.பி., நேரில் ஆஜராக நேரிடும் – உயர்நீதிமன்றம் உத்தரவு