அரியலூர்
அரியலூர் கீழகாவட்டாங்குறிச்சியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பெட்டி மதுபானங்கள் திருடி சென்றனர். ரூ.1.75 லட்சம் மதிப்பு மதுபானங்களை திருடியவர்கள் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.