மு.க ஸ்டாலின்.மருத்துவக்கல்லூரி இன்று திறந்து வைக்கிறார்
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகளுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மு.க ஸ்டாலின் பங்கேற்பு.
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தையும் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.