நாகர்கோவிலில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் கைது
நாகர்கோவிலில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ், பாஜகவினர் மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.