துன்பம் விலக சொல்ல வேண்டிய மந்திரம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து தான் இருக்கும். இவை கலந்து தான் வாழ்க்கை அதை ஒரு நாளும் மறுப்பதற்கு இல்லை. இன்பம் ஒரு நாள் துன்பம் ஒரு நாள் என்றால் கட்டாயம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்பம் என்றோ ஒரு நாள் துன்பமே தினந்தினம் அனுபவிக்கிறோம் என்றால் அந்த வாழ்க்கை கடினம் தானே. அப்படியான வாழ்க்கை முறையில் தான் இன்று பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வரக் கூடிய துன்பங்களில் இருந்து தப்பித்து இன்பமாய் வாழ பல வழிபாடுகள், பரிகாரங்கள் இருப்பது போல ஒரு சில மந்திர வார்த்தைகள் உண்டு. அதை நாம் தினமும் உச்சரிப்பதால் இந்த துன்பங்கள் விலகி ஓடும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்த தகவலை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.