தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை

மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3ஆம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டது.

Leave a Reply

Your email address will not be published.