சாலை விபத்தில் 5 பேர் பலி
தெலங்கானா மாநிலம் கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கார் விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்